Chennai Metro Train Service: பயணிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்!

1 year ago 7
ARTICLE AD

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையிலான பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான சேவை தற்காலிகாக நிறுத்தப்பட்டுள்ளது.

விம்கோ நகர் - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில் வழிக்கம் போல ரயில் சேவை தொடர்கிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Entire Article