Caste Based Census: சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் உடனடி தேவை? - பட்டியலிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
1 year ago
8
ARTICLE AD
Caste Based Census: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இணைத்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.