Box Office Collection: தமிழில் 50 கோடியை கடந்த டிராகன்.. 10 கோடிக்கே தத்தளிக்கும் நீக்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
9 months ago
6
ARTICLE AD
Box Office Collection: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் வெளியான 9 நாட்களிலேயே தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் வசூலை பெற்று வசூலை குவித்து வருகிறது.