Baakiyalakshmi serial August 14 : பாக்கியா எடுத்த அதிரடி முடிவு... வீட்டை விட்டு கிளம்பிய எழில்... பாக்கியலட்சுமி குடும்பம் உடைந்தது

1 year ago 7
ARTICLE AD

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 14) எபிசோடில் ஈஸ்வரிக்கும் எழிலுக்கும் வாக்குவாதம் பெரிசாகிறது. "இந்த வீட்ல இருக்கிறதால உனக்கு எந்த கஷ்டமும் தெரியல. வீட்டை விட்டு வெளிய போனா தான் உனக்கு அருமை தெரியும். நிலாவுக்கு மூணு வேளை சாப்பாடு போட முடியுமா? மருந்து செலவு, துணிமணி, ஹாஸ்பிடல் செலவு எல்லாம் எவ்வளவு ஆகும் தெரியுமா?" என வாய்க்கு வந்தபடி பேசுகிறார் ஈஸ்வரி.

"பொறுக்க முடியாத பாக்கியா நீ வீட்டை விட்டு போயிடு எழிலு" என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ராமமூர்த்தி, செழியன், இனியா, ஜெனி என அனைவருமே பாக்கியா எடுக்கும் முடிவு தப்பு என சொல்கிறார்கள். "நீ வேற என் மா பிரச்சினையை பெருசாக்குற" என பாக்கியாவை திட்டுகிறார் ராமமூர்த்தி.

"சரி நான் இனிமேல் இத பத்தி பேசமாட்டேன். நீங்க இந்த வீட்டை விட்டு எல்லாம் போக வேண்டாம். ஆனா நான் சொன்னதை செய்யணும்" என ஈஸ்வரி சொல்ல "முடியாது பாட்டி. நீங்க சொன்ன மாதிரி செய்யலைன்னா வீட்டை விட்டு போகணும் அவ்வளவு தானே" என எழில் சொல்ல "நீ வீட்டை விட்டு போயிடு எழிலு" என மீண்டும் பாக்கியா சொல்கிறாள்.

ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டி ரூமுக்கு அழைத்து செல்கிறார். உள்ளே சென்ற ஈஸ்வரி "நான்  சொல்றதை ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. நாளைக்கு அந்த கணேஷ் வந்து நின்னா என்ன பண்றது. எழிலுக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தா தைரியமா இருக்கலாம். அவங்க வாழ்க்கைக்கு அடையாளமே அந்த குழந்தை தான். எழில் என்னை எவ்வளவு பேசிட்டான். அவன் வீட்டை விட்டு போயிட மாட்டான் இல்ல" என ஈஸ்வரி புலம்புகிறார்.

செழியன், இனியா, ஜெனி, செல்வி என அனைவரும் பாக்கியாவிடம் போய் கெஞ்சுகிறார்கள். எழிலை வீட்டை விட்டு போக வேண்டாம் என சொல்ல சொல்கிறார்கள். ஆனால் பாக்கியா நான் எடுத்த முடிவுக்கு எந்த மாற்றமும் இல்லை. அவன் வீட்டை விட்டு போறது தான் நல்லது என சொல்கிறாள்.

எழில் துணிமணிகளை எடுத்து பேக் செய்கிறான். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என அமிர்தா எவ்வளவு சொல்லியும் எழில் கேட்கவே இல்லை. அம்மா ரொம்ப யோசிச்சு தான் இப்படி சொல்லி இருக்காங்க. அவங்க எது சொன்னாலும் அது சரியா தான் இருக்கும். வா  போகலாம் என வீட்டை விட்டு கிளம்புகிறான் எழில்.

எழில் பெட்டியுடன் வந்து நிற்பதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம்.

Read Entire Article