Avatar Fire and Ash Review : பிரம்மாண்டத்தின் உச்சம்..எமோஷனில் சறுக்கல்...அவதார் 3 திரைப்பட விமர்சனம்

2 hours ago 1
ARTICLE AD

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதிலும் உள்ள திரைப்பட ரசிகர்களிடையே இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளி குவித்தது. முதல் பாகம் வெளியான 13 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் த வே ஆப் வாட்டர் திரைப்படம் வெளியானது. தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முந்தைய பாகங்களை விட பல மடங்கு அதிபிரம்மாண்டமான காட்சிகளால் உருவாகியுள்ள இப்படத்தில் கதை பெரியளவில் இல்லை என்பதே ரசிகர்களின் ஒத்த கருத்தாக இருந்து வருகிறது. அவதார் 3 படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்

அவதார் 3 விமர்சனம்

அவதார் இரண்டாம் பாகத்தைப் போலவே கதையுலகம் விரிவாக காட்டப்பட்டு பின் பொறுமையாக கதைக்குள் செல்கிறது படம்.  பிசிறில்லாத வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மற்றும் வியக்கவைக்கும் கதையுலக கட்டமைப்பு என பார்வையாளர்களை மிரள வைக்கிறது அவதார் ஃபயர் ஆண்ட் ஆஷ் திரைப்படம். இந்த பாகத்தில் வில்லனாக வரும் வாரங் கதாபாத்திரம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான கதை வசனங்களின் வழியாக கடத்தப்படுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரம்  கதையைப் பொறுத்தவரை முந்தைய இரு பாகங்களின் கதையை கொஞ்சம் கொஞ்சம் ஒட்டி வைத்தது போல் இப்படத்தின் கதை அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

#AvatarFireAndAsh is a visually stunning spectacle, BUT half the movie felt like a filler, copy-paste retread of the first two movies with questionable character decisions. The other half was genuinely compelling and continued the story. Cameron knows how to make a blockbuster. pic.twitter.com/YzqS2K4X9D
— John Flickinger (@theFLICKpick) December 19, 2025

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும் நிறைய லாஜிக் பிழைகளையும் ரசிகர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள். உணர்வுப்பூர்வமாக படத்துடன் பார்வையாளர்கள் ஒன்ற முடியாவிட்டாலும் அவதார் முதல் பாகத்தைக் காட்டிலும் பல மடங்கு பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்

Read Entire Article