Athletic Club vs Barcelona: அசத்தல் கோல்கள்.. அத்லெடிக்கை வீழ்த்தி பார்சிலோனா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

11 months ago 7
ARTICLE AD

Athletic Club vs Barcelona: 17வது நிமிடத்தில் கவி அடித்த கோலுக்குப் பிறகு, 52வது நிமிடத்தில் யமாலுக்கு அவர் அற்புதமான பாஸ் ஒன்றைக் கொடுத்து கோல் அடிக்க உதவினார். இதன்மூலம், பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Read Entire Article