Anna serial August 12: சௌந்தரபாண்டியனை சிக்க வைக்க சண்முகம் செய்த விஷயம்.. நடக்க போவது என்ன? அண்ணா சீரியலில் இன்று

1 year ago 7
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சூடாமணி உத்தமி என்பதை நிரூபிக்க ஒரே ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சனியன் ஓட்டலில் சாப்பிட வந்து உட்கார அப்போது ரவுடிகள் இரண்டு பேர் அவனை முறைத்தபடி இருக்க அவர்களிடம் இருந்து கத்தி கீழே விழ ஷண்முகம் அரிவாளுடன் ஓடி வர சனியன் பதறியடித்து ஓடுகிறான்.

சௌந்தரபாண்டியிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் அவன் ஒன்னும் பண்ண மாட்டான் என்று சொல்கிறார், பிறகு சனியனின் மனைவி போன் செய்து சண்முகமும் பரணியும் உங்களை தேடி வந்திருப்பதாக போன் செய்ய சௌந்தரபாண்டி நீ ஊரை விட்டு போய்ட்டு, உன் பொண்டாட்டியை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.

சனியன் பாருக்கு வந்து சரக்கு அடித்து கொண்டிருக்க ஷண்முகம் சனியன் மனைவியிடம் பேசி தனது வழிக்கு கொண்டு வர அவள் சௌந்தரபாண்டிக்கு போன் செய்து ஷண்முகம் உங்களை பத்தி ஒரு விஷயம் சொல்லி இருக்கான் அதை நேரில் தான் சொல்லணும் என்று சொல்லி வீட்டிற்கு வர சொல்கிறாள்.

ஒரு பக்கம் சௌந்தரபாண்டி வந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சனியன் வீட்டிற்கு ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Read Entire Article