All England Open 2025: த்ரில் வெற்றி பெற்ற மாளவிகா, லக்ஷயா சென்! இரட்டையர் பிரிவில் இந்தியா போராடி தோல்வி
9 months ago
6
ARTICLE AD
All England Open 2025: சீன தைபே வீரருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மாளவிகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரட்டையர் பிரிவு, கலவை இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.