Ajmal Ameer : திரையுலகில் அதிர்ச்சி...பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜ்மல்..வைரலாகும் ஆடியோ

1 month ago 4
ARTICLE AD
<h2>பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜ்மல் அமீர்</h2> <p>தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகர் அஜ்மல் அமீர். விஜயின் தி கோட் , கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பெண்ணொருவரிடம் தாகத முறையில் பேசிய ஆடியோ க்ளிப் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அஜ்மல் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெண்களும் தகாத பேச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/sunny-leone-in-beautiful-black-dress-236619" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article