Aishwarya Rai Bachchan : ‘3 பேருடன் வாழ்க்கை.. கை மாறிய சொத்து..’ ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பிரிவு பற்றி பயில்வான்!
1 year ago
7
ARTICLE AD
இதனால் ஆத்திரமடைந்து, அபிஷேக்கை தூண்டிவிட்டு, தந்தையிடம் கேட்கச் சொல்லியுள்ளார் ஐஸ்வர்யா. அபிஷேக் போய் கேட்க, ‘ஆமாம்.. என் சொத்து நான் எழுதி கொடுத்தேன்.. உனக்கு என்ன’ என்று அமிதாப் கூறியுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.