Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?

6 months ago 7
ARTICLE AD
<p>குஜராத்தின் அகமதாபாத் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 250-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இதில் பயணித்துள்ளார்.</p> <p>லண்டனில் உள்ள தனது மகளைக் காண அவர், ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரின் நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.&nbsp;</p>
Read Entire Article