Actress Sona: 'நானும் மனுஷி தான்.. எல்லா தப்பும் பண்ணுவேன்'- ஸ்மோக் பயோபிக் குறித்து நடிகை சோனா பேச்சு..
9 months ago
8
ARTICLE AD
Actress Sona: நடிகை சோனா, தனது ஸ்மோக் பயோபிக் குறித்தும் அது உருவாகியுள்ள விதம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.