Actress Khushbu: 8 மாச கர்ப்பிணின்னு கூட பாக்காம சுந்தர்.சி செஞ்ச காரியம்.. வெறுத்துப்போன குஷ்பு.. என்ன ஆச்சு?
1 year ago
13
ARTICLE AD
Actress Khushbu: தான் கர்ப்பமாக இருந்தபோது, இயக்குநர் சுந்தர் சி படப்பிடிப்பு தளத்தில் நடந்துகொண்டதை பற்றி நடிகை குஷ்பு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.