Actor Sushant Singh: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த சிபிஐ! அடுதத்து என்ன?

9 months ago 5
ARTICLE AD

Actor Sushant Singh: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்த நிலையில், அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது மேலும் விசாரணைக்கு உத்தரவிடுவதா என்பதை மும்பை சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும்.

Read Entire Article