Actor Sarathkumar: எனக்கு கிடைக்க வேண்டிய அன்ப கொடுத்ததால அவர் தான் என் அப்பா.. உருகும் மகள் ரயான்..
9 months ago
9
ARTICLE AD
Actor Sarathkumar: தனக்கு சிறு வயதில் இருந்து கிடைக்க வேண்டிய அன்பையும் அரவணைப்பையும் கொடுத்ததால் சரத் குமார் தனது தந்தை தான் எனக் கூறி ராதிகாவின் மகள் ரயான் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.