Abishek Raja Marriage: மனைவியான காதலி! பிக் பாஸ் புகழ் அபிஷேக் ராஜா இரண்டாவது திருமணம்
1 year ago
6
ARTICLE AD
யூடியூப் விமர்சகர், பிரபல ஆன்லைன் இணையதளங்களில் தொகுப்பாளராக இருந்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.