Aadhav Arjuna:  ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விசிகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை பேசியதாக 6 மாத காலத்திற்கு அவரை கட்சியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! pic.twitter.com/vTkmTxTND8

— Aadhav Arjuna (@AadhavArjuna) December 10, 2024