அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச் செயலாளர் பேசியதாவது “ புத்தக வெளியீட்டு விழாவில் , அண்ணன் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால், அவர் மனசாட்சி இங்குதான் இருக்கிறது; 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது.

தமிழ்நாட்டில் நடைபெறும் மன்னராட்சியை கேள்வி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்குவோம்.

ஏன் சினிமா தொழில் ஒரு குடும்பத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் 'திராவிடம்'

என தொடர்ந்து பேசி வருகிறார் ஆதவ் அர்ஜீனா.