4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!

1 month ago 3
ARTICLE AD

‘மீசைய முறுக்கு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவான மீசையை முறுக்கு 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படத்தை சுந்தர்.சி, குஷ்பு சுந்தர் மற்றும் ஏசிஎஸ் அருண் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், யோகி பாபு, நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன், ஷாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தைப் போலவே இசையை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை, கானா இசையைச் சுற்றி வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. வடசென்னையை பின்னணியாகக் கொண்ட கதையில், கானா இசையை அதன் தெருக்களைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இளம் கலைஞனின் முயற்சியும், அதனால் உருவாகும் தலைமுறை முரண்பாடுகளும் இடம்பெறுகின்றன. காதல், இசை மற்றும் தனக்கான அடையாளத்தை உருவாக்கும் போராட்டம் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

மீசையை முறுக்கு 2 வசூல்

திரையரங்குகளில் வெளியாகி 4 நாட்களை கடந்துள்ள நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இப்படம் ரூ.51.3 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான சில நாட்களிலேயே ரூ.50 கோடி வசூலை கடந்திருப்பது படக்குழுவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு கடந்த சில படங்களின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு அமையாத நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் அவருக்கு மீண்டும் கவனம் பெற்றுத் தந்துள்ளது. இதனால் இப்படத்தின் வசூல் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான கம்பேக்காக பார்க்கப்படுகிறது.

மேலும், சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான படங்களில் ‘மீசைய முறுக்கு 2’வும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் வரிசையில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 4 நாட்களில் ரூ.51.3 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Here is the official poster from the producers of #MeesayaMurukku2 , the film amassed 51.3cr globally . Phenomenal @hiphoptamizha 👏 pic.twitter.com/SmDUEGMYMR
— Rajasekar (@sekartweets) September 28, 2026

Read Entire Article