‘2026 தேர்தலின் போது எங்கு இருப்பார்களோ?’ திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

6 months ago 8
ARTICLE AD
‘ஸ்டாலின் அவர்களே பொறுத்து பாருங்கள், அதிமுக கூட்டணி தான் பலமான கூட்டணியாக 2026 சட்டமன்ற தேர்தலில் அமையும். ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்ததற்கே பொறுக்க முடியவில்லை, இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணிக்கு வரும் போது, ஸ்டாலின் அவர்களே நடுநடுங்கி போவீங்க’
Read Entire Article