1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

1 year ago 7
ARTICLE AD
<p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பி பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p>
Read Entire Article